கொரோனா குறித்த அண்மைய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

உலகளவில் கொரோனா நோய் தொற்றானது 381,000 ஆயிரத்தை தாண்டி விட்டது .   
குறிப்பாக இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் தற்போது அதிகமாகி வருகிறது . அனைவரும் தாமாக முன் வந்து வீட்டிலேயே இருக்க வலியுறுத்த படுகிறது. இது கஷ்டமான காலம் என்றாலும் நம்முடைய பொறுமையும் நிதானமும் சீக்கிரமாக நாம் இந்த நோய் பிடியிலிருந்து விலக உதவும்.

சில உலக நிகழ்வுகளை பார்ப்போம்
*அமெரிக்காவில் கொரோனா 43,500 பேரை பாதித்து உள்ளது. இதில் 541 பேர் இறந்துவிட்டனர் .
* சீனா தற்போது ஐந்தாவது நாளாக கொரோனா (Covid-19) தொற்று புதிதாக யாருக்கும் பரவ வில்லை.
இதன் காரணமாக அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது .
* இத்தாலி நாடு கொரோனா பாதிப்பில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு 63,927 Cases and 6,077 பேர் இறந்துவிட்டனர்.
* தாய்லாந்து நாடும் பாதிக்க பட்டு வருகிறது.
மேலும் பல தகவல்களை. தொடரந்து வழங்க திட்டமிட்டு உள்ளோம். அனைவரும் நலமாக இருக்க எங்களது வாழ்த்துக்கள் .