லெனோவா நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்பொழுது லெனோவா கே320டி(lenovo k320t) என்று புதிய ஸ்மார்ட்போன் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல் போனை விரைவில் வெளியிடபோவதாக அறிவித்துள்ளனர்.
லெனோவா கே320டி(lenovo k320t)-ன் விரிவான குறிப்புகள் :
பரிமாணங்கள் (Dimensions) (mm) : 155.2 x 73.5 x 8.5mm
Weight (g) : 153.8 grams
பேட்டரி கேபாஸிட்டி (Battery capacity) (mAh) : 3,000mAh
ஸ்க்ரீன் சைஸ் (Screen size) (inches) : 5.7Inch
ரேம் (RAM) : 2/3GB
Operating System(OS) : Android 7.0 Nougat
பின் கேமரா (Rear camera) : Dual (no information is available regarding the resolution)
செல்பி கேமரா (Front camera) : 8 MP + 2 MP, f/2.0
இன்டர்னல் ஸ்டோரேஜ் (Internal storage) : 16/32 GB
விரிவாக்க ஸ்டோரேஜ் (Expandable storage) : Yes
சென்சார் (sensor) : Fingerprint (rear-mounted), accelerometer, proximity, compass