பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலையில் மருந்து

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மலிவு விலையில் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,”ஜெனிரிக் மருந்து விற்பனை “செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஜன் அவுஷதி எனப்படும் மக்கள் மருந்தகம் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.