பேஸ்புக் மூலமாக மக்களை பிரித்துவிட்டேன் – மார்க் ஜுக்கர்பேர்க் பகிரங்க மன்னிப்பு

mark_zuckerberg sorry for people

பேஸ்புக் இணையதளத்திற்கு சொந்தக்காரரான மார்க் ஜுக்கர்பேர்க் பேஸ்புக் மூலம் மக்களை பிரித்துவிட்டதாக மன்னிப்பு கேட்டுள்ளார். யூதர்களின் வருடாந்திர புனித தினத்தையொட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னை மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார். தான் உருவாக்கிய பேஸ்புக் மற்றும் அதன் செயல்பாடுகள் மக்களை ஒன்றிணைப்பதாக உருவாக்கியவை, ஆனால் அதற்க்கு பதிலாக அது மக்களை பிரித்து விட்டது எனவே தன்னை மன்னித்து விடுமாறு அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய சொந்த பேஸ்புக் பக்கத்தின் மூலம் இதற்க்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Tagged with:     , ,