MCA (Middle Class Abbayi) படத்தின் ட்ரைலர்(MCA (Middle Class Abbayi) Trailer)

MCA (Middle Class Abbayi) TRAILER

MCA (Middle Class Abbayi) is an upcoming Telugu film directed by Venu Sree Raam and produced by Dil Raju under his banner Sri Venkateswara Creations. The film features Nani and Sai Pallavi in the lead roles. Devi Sri Prasad has been hired to compose music for the film. The film is expected to hit the screens on December 21. Now the trailer had been released. Watch it here…

இயக்குனர் வேணு ஸ்ரீ ராம் இயக்கியுள்ள படமே MCA (Middle Class Abbayi). இப்படத்தில் நானி மற்றும் சாய்பல்லவி நடித்துள்ளனர். இதற்க்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணியாற்றியுள்ளார். மேலும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனத்தின் கீழ் தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தை டிசம்பர் 21-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். தற்பொழுது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகிவுள்ளது.