மீசையை முறுக்கு படத்திற்கு இன்று முதல் டிக்கெட் பதிவு…

ஆதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மீசையை முறுக்கு.ஆதி மற்றும் ஆத்மீகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக் மற்றும் விஜயலட்சுமி நடித்துள்ளனர். வரும் ஜூலை 21 இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இன்று முதல் டிக்கெட் புக் செய்யப்படுகிறது.

Tagged with:     , , ,