மீசையை முறுக்கு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

ஹிப்ஹாப் தமிழா இயக்கி நடித்திருக்கும் படம் மீசையை முறுக்கு..ஆத்மிகா லீடு ரோலில் நடித்துள்ளார். சுந்தர்.C தயாரித்துள்ளார். இளைஞர்களிடையே இப்படம் பெரிய வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tagged with:     , ,