விஜய் நடித்துள்ள மெர்சல் படம் ரசிகர்கள், பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவர்களிடமும் பாராட்டை பெற்றுள்ளது. படம் ரிலீஸ் முன்பும் மற்றும் படம் ரிலீஸ் ஆன பின்பும் நிறைய சிக்கல்களை சந்தித்துள்ளது.
பிரெச்சனைகளை பல இருந்தாலும் அதையெல்லாம் ஒருபக்கம் தள்ளிவிட்டு பாக்ஸ் ஆபிஸ் காலெக்ஷன்களில் இப்படம் சர்வதேச அளவில் கடந்த நான்கு நாட்களில் வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடத்தில் KingsmanTheGoldenCircle, GeoStorm போன்ற படங்கள் இடம் பிடித்துள்ளன.