மெர்சல் படத்தின் டீஸர் வெளியானது

mersal official teaser

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீஸர் இன்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளிவந்து சில நொடிகளிலயே அதிக வியூஸ் மற்றும் லைக்ஸ் அள்ளியுள்ளது.

Tagged with:     , , ,