மெர்சல் படத்தின் டீஸர் அப்டேட் வெளிவந்துள்ளது

mersal teaser from sep21

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீஸர் என்று வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ பிறந்தநாள் அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

Tagged with:     , , ,