மெர்சல் டீஸர் அப்டேட் இன்று வெளியாகிறது

mersal teaser update announcement today

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீஸர் என்று வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து இன்று மாலை 6மணி அளவில் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.