மெர்சல் படத்தில் இரண்டு விஜயா அல்லது மூன்று விஜயா?

Mersal update

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது மேலும் இப்படத்தின் டீஸர் அதிக வியூஸ் மற்றும் லைக்ஸ்களை அல்லி சென்றது. மெர்சல் படத்தின் தெலுகு டீஸர் சமீபத்தில் வெளியாகி அதுவும் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இப்படமானது அக்டோபர்18 அதாவது தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.

மெர்சல் டீஸர் வந்த பின்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி இதில் இரண்டு விஜயா அல்லது மூன்று விஜயா என்பது தான். இதை பற்றி தற்பொழுது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால் மெர்சல் படத்தில் இரண்டு விஜய் தான் என்று கூறியுள்ளனர். ஒரு விஜய் கிராமத்தில் அப்பா கேரக்டராகவும் மற்றொரு விஜய் மேஜிசியன் மற்றும் டாக்டர் இரண்டுமே ஒரே கேரக்டர் என்றும் கூறியுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிக படுத்தியுள்ளது.