ஸ்ரீ தேவி பாலிவுட்டில் நடித்த MOM திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

ஹிந்தி மொழியில் உருவான படம்தான் MOM. ரவி உத்யாவார் இயக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் பொனி கபூர், சுனில் மன்சாண்டா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்நிலையில் MOM திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இப்படம் 7 ஜூலை 2017 அன்று வெளிநாடுகளில் திரையிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.