மூன்று ரசிகர்கள் படத்தின் டீஸர் இதோ..

moondru rasigargal official teaser

விஜய் ரசிகர்கள் மூன்று பேர் சேர்ந்து இயக்கியுள்ள படமே மூன்று ரசிகர்கள் இப்படத்தின் டீஸர் இப்பொழுது வெளியாகியுள்ளது. இப்படத்திற்க்கான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. விஜய் படத்தின் ரிலீஸ் முன்பு ரசிகர்ளின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்பதை உணர்த்துவதே இப்படத்தின் கதை என கூறியுள்ளனர். இப்படம் செப்டம்பர் 22ம் தேதி வெளிவரவுள்ளதாக கூறியுள்ளனர்.

 

Tagged with:     , ,