விக்ரம் வேதா திரைப்படத்தின் இசை வெளியீடு.

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் படம்தான் விக்ரம் வேதா. இப்படத்தின் டீஸர் கடந்த 5ஆம் தேதியன்று வெளியானது. தற்சமயம் விக்ரம் வேதா படத்தின் பாடலை வெளியிட படகுழுவினர் முடிவெடுத்தனர். அதன்படி இன்று அதாவது 19 ஜூன் 2017 திங்கள்கிழமையன்று இப்படத்தின் இசை   வெளியாகும் என்று அறிவித்தனர். மேலும் இப்படத்தின் இசையை சாம் சி.எஸ். என்பவர்  இயக்கியுள்ளார்.