வருகிறது புதிய 100ரூபாய் – பழைய 100ரூபாய் செல்லுமா செல்லாதா?

new 100rs note printing is on process

ரிசெர்வ் பேங்க் ஆஃப் இந்தியா புதிய 100ரூபாய் நோட்டை வெளியிடவுள்ளது. ரிசெர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி புதிய 100ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க போவதாக அறிவித்துள்ளனர். இந்த புதிய 100ரூபாய் நோட்டை வருகின்ற 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட போவதாக தெரிவித்துள்ளனர்.

ரிசெர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சில நாட்களுக்கு முன்பே புதிய 50ரூபாய் மற்றும் 200ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது. இதற்க்கு அடுத்தபடியாக தற்பொழுது புதிய 100ரூபாய் நோட்டுகளை வெளியிடவுள்ளது. புழக்கத்தில் உள்ள பழைய 100ரூபாய் நோட்களும் செல்லும் என தெரிவித்துள்ளனர். படிப்படியாக பழைய 100ரூபாய் புழக்கத்தில் குறைந்து புதிய 100ரூபாய் வந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tagged with:     , ,