சான் டிஸ்கின் புதிய 400GB SDகார்ட்

SanDisk Breaks Storage Record With 400GB microSD Card

சான் டிஸ்க் சமீபத்தில் ஒரு புதிய SDகார்டை வெளியிட்டது அதன் சேமிப்பு அளவு 400GB இதுவரை மற்ற எந்த கார்டும் இத்தகைய அளவிற்கு SDகார்டை கண்டுபிடிக்க படவில்லை இதுவே முதல் முறை. தற்போது உள்ள மார்க்கெட் நிலவரத்தில் இதுவரை எந்த நிறுவனமும் இத்தகைய சேமிப்பு அளவு கொண்ட SDகார்டை  வெளியிடவில்லை.

இந்த சான் டிஸ்க் SDகார்டானது ஆன்ராய்ட் மொபைலிற்கு ஒரு அதிக வேக செயல்முறையை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இதன் ட்ரான்ஸ்பெர் வேகத்தையும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.