NOKIA 6 முதல் முதலாக AMAZONயில் மட்டுமே

Nokiaவின் புதிய மாடல் Nokia 6 Aamazon யில் மட்டுமே வெளி ஆக உள்ளது.Diwali அன்றே மற்ற விற்பனையாளர்கள் இதை வெளியிட உள்ளனர்.

போன் ஸ்பெசிபிகேஷன்:

இன்டெர்னல்: 32GB , 3GB RAM
64GB, 4GB RAM

எஸ்ட்டெர்னல: 256GB வரை

கேமரா : 16MP பிரைமரி,8MP செகண்டரி

சென்சார்: பின்கேர்ப்ரின்ட்,ஆசியிலேரோமீட்டர்,கிரோ,காம்பஸ்,ப்ரோக்ஸிமிட்டி.

பேட்டரி: 3000mAh

OS: அன்றொஇட்7.1.1 (நௌகட் )