வெளியாகிறது நோக்கியா M9 6GB ரேமுடன்

nokia m9 going to launch on november

நோக்கியா M9 ரிலீஸ் விவரம்:

நோக்கியா M9 நவம்பர் மாதம் வெளியிடவுள்ளன, இது விற்பனைக்கு ஜனவரி மாதம் வெளிவரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் விலை ரூ.43,217 என கூறியுள்ளனர்.

நோக்கியா M9-ன் விரிவான குறிப்புகள் :

பரிமாணங்கள் (Dimensions) (mm) : 1980 x 2790 pixels

பேட்டரி கேபாஸிட்டி (Battery capacity) (mAh) : 4700mAH

ஸ்க்ரீன் சைஸ் (Screen size) (inches) : 6.0-inch

ரேம் (RAM) : 6 GB RAM

Operating System(OS) : Android 7.1.1  (Nougat)

பின் கேமரா (Rear camera) : Dual 16 MP

செல்பி கேமரா (Front camera) : 16 MP

 

Tagged with:     , ,