ரூ7999க்கு அறிவிக்கவுள்ள புதிய நோக்கியா8

Nokia 8 was officially launched and it has much more new specifications than other nokia phones

நோக்கியா நிறுவனம் நோக்கியா8 என்ற புதிய ஆண்ட்ராய்ட் போனை செப்டம்பர் 29ம் தேதி புது டெல்லியில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சியில் வெளியிட போவதாக கூறியுள்ளனர். இதுவே ஆண்ட்ராய்டில் வெளி வரும் முதல் நோக்கியா போன் என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் நிறைய புதிய அம்சங்களை போர்த்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நம் விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் சுகாதார கண்காணிப்பு தகவலை காண்பிக்க உதவும் என கூறியுள்ளனர்.

நோக்கியா 8-ன் விரிவான குறிப்புகள் :

பரிமாணங்கள் (Dimensions) (mm) : 151.5 x 73.7 x 7.9 mm (5.96 x 2.90 x 0.31 in)

Weight (g) : 160 g (5.64 oz)

பேட்டரி கேபாஸிட்டி (Battery capacity) (mAh) : 3090mAh

ஸ்க்ரீன் சைஸ் (Screen size) (inches)  : 5.3 inches (~69.4% screen-to-body ratio)

ரேம் (RAM) : 4/6GB 

Operating System(OS)  : Android 7.1.1 (Nougat), planned upgrade to Android 8.0 (Oreo)

பின் கேமரா (Rear camera)  : Dual 13 MP

செல்பி கேமரா (Front camera) : 13 MP, 2160p       

இன்டர்னல் ஸ்டோரேஜ் (Internal storage)  : 64/128GB 

விரிவாக்க ஸ்டோரேஜ் (Expandable storage)  : Yes 

விரிவாக்க ஸ்டோரேஜ் வகை (Expandable storage type)   : microSD 

Expandable storage up to (GB)  : 256

சென்சார்  (sensor)  : Fingerprint (front-mounted),accelerometer,gyro,proximity, compass, heart rate

Tagged with:     , ,