நோக்கியா 8 போன் வெளியானது!!

Nokia 8 was officially launched and it has much more new specifications than other nokia phones

நோக்கியா-வின் அதிவேக செயல்திறன் கொண்ட நோக்கியா 8 நேற்று மாலை 7.30 மணியளவில் லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது.நோக்கியா 8 ஆனது நோக்கியாவின் முதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக மட்டுமல்லாமல், பின்னிஷ் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயக்கத்தில் வெளியிடும் முதல் உயர் இறுதி ஸ்மார்ட்போனாகவும் இருக்கும்.

நோக்கியா 8-ன் விரிவான குறிப்புகள் :

பரிமாணங்கள் (Dimensions) (mm)                     : 151.5 x 73.7 x 7.9 mm (5.96 x 2.90 x 0.31 in)

Weight (g)                                                                    : 160 g (5.64 oz)

பேட்டரி கேபாஸிட்டி (Battery capacity) (mAh) : 3090mAh

ஸ்க்ரீன் சைஸ் (Screen size) (inches)                    : 5.3 inches (~69.4% screen-to-body ratio)

ரேம் (RAM)                                                                 : 4GB 

Operating System(OS)                                                : Android 7.0  (Nougat)

பின் கேமரா (Rear camera)                                    : Dual 13 MP

செல்பி கேமரா (Front camera)                             : 13 MP, 2160p       

இன்டர்னல் ஸ்டோரேஜ் (Internal storage)        : 64GB 

விரிவாக்க ஸ்டோரேஜ் (Expandable storage)   : Yes 

விரிவாக்க ஸ்டோரேஜ் வகை

(Expandable storage type)                                         : microSD 

Expandable storage up to (GB)                                  : 256

சென்சார்  (sensor)                                                  : Fingerprint (front-mounted),accelerometer,                                                                                                                 gyro,proximity, compass, heart rate

இந்த நோக்கியா 8 -ன் விலை $703. நோக்கியா 8 முற்றிலும் உலோகத்திலிருந்து தயாரிக்கப்பட்டு நோக்கியா 3, 5 மற்றும் 6 ஆகிய கருவிகளில் காணப்படும் வடிவமைப்பு மொழியை முன்னெடுத்துச் செல்லும்.