ஓக்க க்ஷணம் படத்தின் டீஸர்(Okka Kshanam Teaser)

Okka Kshanam teaser

Okka Kshanam is a Telugu romantic thriller movie written and directed by Vi Anand‏ and produced by Chakri Chigurupati. The film features Allu Sirish and Surbhi ain in the lead roles in this movie. Mani Sharma has been hired to compose music for the film. The film is expected to hit the screens on December 23. Now the teaser had been released. Watch it here…

இயக்குனர் ஆனந்த் இயக்கியுள்ள படமே ஓக்க க்ஷணம். இப்படத்தில் அள்ளு சிரிஷ் மற்றும் சுர்பி அய்ன் நடித்துள்ளனர். இதற்க்கு இசையமைப்பாளராக மணி ஷர்மா பணியாற்றியுள்ளார். சக்ரி சிகுருபதி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 23-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகிவுள்ளது.