அசல் ஓட்டுநர் உரிமம் இன்று முதல் அவசியம்

original driving license is mandatory from today

அசல் ஓட்டுநர் உரிமம் இன்று முதல் அவசியம் என்ற சட்டம் வந்துள்ளது இதுகுறித்து முன்பே அறிக்கைவிடுத்துள்ள நிலையில் பலர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதுகுறித்து இன்று அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம் என்று சட்டம் வெளிவந்துள்ளது.

ஆவணங்கள் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?

அசல் ஓட்டுநர் உரிமம் கையில்வைத்துள்ள நிலையில் அது தொலைந்தால் என செய்வது என்று பலரும் குழப்பத்தில் இருந்தன இதற்கும் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. ஆவணங்கள் தொலைந்தால் ஆன்லைன் மூலம் புகார் செய்யும் வசதி ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ ஆஃபீஸ்ர்களுக்கும் அறிக்கை விடுத்துள்ளனர் எவரேனும் அசல் உரிமம் தொலைந்துவிட்டால் அதை திரும்ப பெற வழிகளை சுலபமாக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி ஓட்டுநர் உரிமம், ஆர் சி புக் , பாஸ்போர்ட் போன்றவற்றை தொலைத்துவிட்டால் ஆன்லைன் மூலம் புகார் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.

தொலைத்தவர்கள் காவல்துறைக்கு“www.eservices.tnpolice.gov.in”இந்த இணையத்தளமூலம் புகார்களை பதிவு செய்யலாம்.