ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாவிட்டால் வாகனம் பறிமுதல்

original licence checking in middle of the road is banned

போலீஸார் எச்சரிக்கை ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.செப்டம்பர் 1ம் தேதி முதல் இரு சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் ஒரிஜினல் லைசென்ஸ் கையில் வைத்திருக்க வேண்டும் அப்டி இல்லை என்றால் வாகனம் பறிமுதல் செய்ய படும் என தமிழக போக்குவரத்துக காவல்துறை தெரிவித்துள்ளது.

உலக அளவில் இரு சக்கர வாகனம் பயன்படுத்துவதில் இந்தியாவிற்கு முதல் இடம். இரு சக்கர வாகனம் உற்பத்திசெய்வதில் நான்காவது இடத்திலுள்ளது. ஆகையால் சாலை விபத்து அதிகரித்து வருகிறதுஅதனை குறைக்கும் எண்ணத்தில் இத்திட்டம் அமல் படுத்தப்படுகிறது.

ஆகையால் செப்டம்பர் 1ம் தேதி முதல் இரு சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் ஒரிஜினல் லைசென்ஸ் கையில் வைத்திருக்க வேண்டும்.தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக்கு துறையுடன் போலீசாரும் இணைந்து இதை கனகனித்து நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.