ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் படத்தின் டீஸர்(Oru Nalla Naal Paathu Solren Teaser)

oru nalla naal paathu solren teaser

Oru Nalla Naal Paathu Solren is an upcoming Tamil adventure comedy-drama film written and directed by Arumuga Kumar. The film features Vijay Sethupathi and Gautham Karthik appear in the lead roles, while Niharika Konidela and Ramesh Thilak play other pivotal roles. Justin Prabhakaran has been hired to compose music for the film. 7C Entertainment Pvt Ltd company has produced the film. The film began production in February 2017. In this film, Vijay Sethupathi acted in 10different getups. After Kamalhasan he is the only actor to act in 10different getups. Now the teaser had been released. Watch it here…

இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கியுள்ள படமே ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன். இப்படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், நிஹாரிகா கோனிடேலா மற்றும் ரமேஷ் திலக் நடித்துள்ளனர். இதற்க்கு இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணியாற்றியுள்ளார். 7C Entertainment Pvt Ltd நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி 10வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் கமல் ஹாசனிற்க்கு பிறகு 10வேடங்களில் நடிப்பது இவர் தான். இப்படத்திற்க்கான படப்பிடிப்பு பிப்ரவரி 2017-ம் ஆண்டு ஆரம்பமானது. மேலும் இப்படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகிவுள்ளது.