பாக்கிஸ்தான் வீரர்கள் பங்களாதேஷ் பிரீமியர் லீகில் ஆடுவார்களா எனபது சந்தேகமே

Pakistan players are in doubt for Bangladesh Premier League (BPL)

பாக்கிஸ்தான் அணியினர் நேஷனல் டி20 போட்டியில் பங்களாதேஷ் பிரீமியர் லீகில் மொத இருந்தனர் ஆனால் இன்று அதில் அவர்கள் கலந்துகொள்வார்களா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டி நவம்பர் மாதம் நடக்கவுள்ளது அதில் பாக்கிஸ்தான் அணியின் வருகையை எவரும் பதிவு செய்யவில்லை ஜுனைட் கான் மற்றும் ஷாஹித் அப்ரிடி கலந்துகொள்வதாக உறுதிசெய்துள்ளனர்.

பங்களாதேஷ் பிரீமியர் லீகின் செயலாளர் இஸ்மாயில் ஹைதர் மாலிக் கூறியுள்ளது என்னவென்றால் பாகிஸ்தான் அணியினர் எவரும் தங்கள் வருகையை பதிவு செய்யவில்லை அது அவர்களுக்கு பெரிய நஷ்டமா ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் அவர்கள் வருகையை பதிவு செய்ய தாமதமாகினால் மற்ற வெளிநாட்டு வீரர்களை தேர்தெடுக்க போவதாக குறிப்பிட்டுள்ளார்.