பஞ்சுமிட்டாய் படத்தின் டீஸர் 2(Panju Mittai – Teaser 2)

Panju Mittai teaser2

Panjumittai is an upcoming Tamil fantasy comedy film written and directed by S. P. Mohan and produced by Ramesh KV, S. Ganesh and Vinodh Kumar. The film features Ma Ka Pa Anand and Nikhila in the lead roles, while Senrayan, Pandiarajan, Pandu and Thavasi play supporting roles. D Imman has been hired to compose music for the film. It was the first magic fantasy in India. Now the teaser2 had been released. Watch it here…

இயக்குனர் எஸ்.பி.மோகன் இயக்கியுள்ள படமே பஞ்சுமிட்டாய். இப்படத்தில் மா.கா.பா.ஆனந்த், நிஃஹிலா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்க்கு இசையமைப்பாளராக தி.இமான் பணியாற்றியுள்ளார். மேலும் இப்படத்தை ரமேஷ், கணேஷ், வினோத் குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படமே இந்தியாவின் முதல் மாய கற்பனை படம் என்று அறிவித்துள்ளனர். தற்பொழுது இப்படத்தின் 2ம் டீஸர் வெளியாகிவுள்ளது.