பார்ட்டி படத்தின் டீஸர்(Party Teaser )

Party teaser

Party is a Tamil comedy film, written and directed by Venkat Prabhu and has tagline as A Venkat Prabhu Hangover. The movie is produced by T. Siva under his production banner Amma Creations. The film features Jai, Shaam, Shiva, Chandran, Sathyaraj, Jayaram, Nasser, Sampath, Ramya Krishnan, Regina Cassandra, Sanchita Shetty and Nivetha Pethuraj. Premgi Amaren has been hired to compose music for the film. Cinematography did by Rajesh Yadav and edited by Praveen K. L. Now the teaser had been released. Watch it here…

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படமே பார்ட்டி. இப்படத்தில் ஜெய், ஷாம், சிவா, சந்திரன், சத்தியராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கேஸன்றா, சஞ்சிதா ஷெட்டி மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். இதற்க்கு இசையமைப்பாளராக பிரேம்ஜி பணியாற்றியுள்ளார். மேலும் இப்படத்தை சிவா அம்மா கிரீயேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். தற்பொழுது இப்படத்தின் டீஸர் வெளியாகிவுள்ளது.