பொங்கல் ரயில் முன்பதிவு 30நிமிடத்தில் காலியானது

Pongal booking overed in 30mins

2018ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறைக்காக எல்லோரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வளக்கம் அதற்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கி 30நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்களும் தீர்ந்துவிட்டன.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் வர இருக்கும் தை திருநாளிற்க்கு இன்றே புக்கிங் தொடங்கியும் 30நிமிடத்தில் டிக்கெட் காலியானது. ரயில் நிலையத்திற்கு புக் செய்ய வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பயணிகள் அனைவரும் ஆன்லைன் மூலம் மற்றும் ஏஜென்ட்கள் மூலம் பதிவு செய்ததால் ரயில் நிலையத்திற்கு நேரில் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 30நிமிடங்களில் டிக்கெட் இல்லாமல் போனதால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Tagged with:     ,