நாளை செப்டம்பர்28 அரசு பஸ் அனைத்தும் ஹவுஸ்புல்

bus bookings are filled

4ங்கு நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு 600சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக அணைத்து மக்களும் தங்கள் சொந்த ஊருக்கு செல்லவிருப்பத்தால் வழக்கம் போல் முன்பதிவு புக் செய்யப்பட்டுள்ளது சென்டையிலிருந்து 420 சிறப்பு பேருந்துக்குள் ஏற்பாடுசெய்துள்ளனர். 420 பஸ்களும் ஹவுஸ்புல் ஆகிவிட்டது.

இது குறித்து போக்குவரத்துக்கு உயர் அதிகாரி கூறுகையில் சென்னை கோயம்பேடு, தாம்பரம், இசிஆர் ஆகிய பகுதிகளிருந்து நாள் ஒன்றுக்கு 2,275 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் இதில் 420பேருந்தில் முன் பதிவு வசதியுள்ளது அது அனைத்தும் தற்பொழுது ஹவஸ்புல் ஆகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் நெல்லை, திருச்சி ஆகிய இடங்களிருந்து 27 மற்றும் 28ம் தேதி 500 முதல் 600 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்துக்கு உயர் அதிகாரி கூறியுள்ளார்.

Tagged with:     , ,