புரியாத புதிர் படத்தின் 2வது ட்ரைலர் இன்று ரிலீஸ் ஆனது

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படம் செப்டம்பர் 1 அன்று ரிலீஸ் ஆகா உள்ளது. ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகவும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். விஜய் சேதுபதி பீசா படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்யில் அடி வைத்துள்ளார்.