லாரன்ஸ் தன்னை ஒரு நல்ல மனிதன் என்று நிரூபித்தார்

raghava lawrence gave 15lakhs for anitha family and proves as a good man

லாரன்ஸ் ஒரு சிறந்த நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அவர் தன்னுடைய பங்களிப்பை அதிகம் கொடுத்துள்ளார். இப்பொழுது இவர் தன்னை ஒரு நல்ல மனிதர் என்றும் நிரூபித்தார்.

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தை குறித்து பல இடங்களில் போராட்டம் செய்தனர் பல நடிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நடிகர் லாரன்ஸ் அனிதாவின் குடும்பத்தினருக்கு ரூபாய் 15லட்சம் கொடுத்துள்ளார்.

Tagged with:     ,