ராம் ரஹீம்க்கு 20வருடம் சிறை 30லட்சம் அபராதம்

ராம் ரஹீம் சிங் கற்பழிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது 2சிறிய பெண்களை கற்பழித்த வழக்கில் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சி.பி.ஐ ஜட்ஜ் ஜெகதீப் சிங் 20வருடம் சிறை தண்டனையும் 30லட்சம் அபராதமும் தண்டனையாக கூறினார். 30லட்சத்தில் கற்பழித்ததற்காக 15லட்சமும் பாதிக்க பட்ட பெண்களுக்காக 15லட்சமும் வசூலிக்கப்பட்டது.

சி.பி.ஐ ஜட்ஜ் ஜெகதீப் சிங்கிற்கு மற்றும் அவரது குடுமத்தினர்க்கும் பாதுகாப்பாக 55காவலர்கள் 10NSGகமாண்டோஸ் அனுப்பப்பட்டுள்ளனர்.டேரா ஆதரவாளர்கள் மிரட்டல் போன் செய்ததிற்காக இத்தகய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.