வதந்தி செய்திகள், போலி தகவல்கள் (Fake நியூஸ்) கண்டுபிடிப்பது தடுப்பது எப்படி.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதை சார்ந்த மரணங்கள் பற்றிய பல பொய்யான தகவல்களை சிலர் தெரிந்தும், சிலர் தெரியாமலும் பரப்பி வருகின்றனர். அதை உடனடியாக நிறுத்த வேண்டும். சமூக பற்றோடு நடந்து கொள்ள வேண்டும்.
இந்த போலி தகவல்களை நாம் தடுக்கும் வழிகள்
- உங்களுக்கு பரப்ப படும் தகவல்களை வாட்ஸஅப்ப் (whatsapp), பேஸ்புக் (facebook ) இல், ஷேர்(ஷேர்) மற்றும் பார்வேர்ட்(forward) செய்யாதீர்கள்.
- அப்படி ஷேர் செய்தே ஆகவேண்டும் எனில், அதை கண்டு பிடிக்க சில வழிகளை பின் பற்ற வேண்டும். google கிறோம் ஓபன் செய்து, அதில் தங்கள் பார்த்த அந்த இமேஜ் அல்லது விடியோவை டவுன்லோட் செய்து, google chrome ஆப்பில் உள்ள சர்ச் பாக்ஸில் இமேஜ் செர்ச் செய்து பாருங்கள். ஒரு வேலை அந்த விஷயம் உண்மை எனில் அது பல நம்பும் படியான இனைய தளங்களில் வெளியிட பட்டு இருக்கும். அப்படி இல்லாவிடில் அது பொய்யான செய்தி, உடனே அளித்து விடவும்.
- நீங்கள் பார்த்த எந்த விஷயத்தையும் உங்களால் உறுதி படுத்த முடியாத போது அதை மற்றவர்களுக்கு சொல்வதை தவிர்க்கவும்.
- ஒரு வேலை நீங்கள் பார்த்த வீடியோ அல்லது இமேஜ் போலி என தெரிந்தால் உடனே அந்த விடியோவை அல்லது இமேஜையை ரிப்போர்ட் செய்யுங்கள். வாட்ஸாப்ப் போலி நியூசை ccaddn-dot@nic.in என்ற இந்தியா அரசாங்கத்தின் ஈமெயில்ளுக்கு (Department of Telecom (DoT)) அனுப்பி தவறு இழைத்தவரை தண்டனைக்கு உட்படுத்தலாம்
தவறான தகல்வல்களை பரப்புவோர் மீது அரசு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தமிழக மற்றும் இந்தியா அரசை கேட்டு கொள்கிறோம்