மீண்டும் ரிலீஸ் ஆக போகிறது பாகுபலி

Again Bahubali going to release

ராஜமௌலி இயக்கியுள்ள பாகுபலி படம் மிக பிரமாண்டமாய் வெளிவந்து அதிக கலெக்சண்களை அல்லி இயக்குனருக்கு பெயர் வாங்கி கொடுத்துள்ளது. இந்த படம் இரண்டு பாகமாக வெளியிட்டனர், முதல் பாகத்தை ஒரு சஸ்பென்ஸோடு முடித்ததால் இரண்டாவது பாகத்திர்ற்கு அதிக வரவேற்பு இருந்தது. இரண்டாவது பாகமும் வெளிவந்து வெற்றியை தந்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி புதிய முயற்சியாக பாகுபலி படத்தை மீண்டும் வெளியிட போவதாக கூறியுள்ளார். பாகுபலி1 மற்றும் பாகுபலி2 இரண்டையும் சேர்த்து ஒரே பாகுபலியாக வெளியிடப்போவதாக கூறியுள்ளார். தேவையற்ற காட்சிகளை நீக்கி எடிட் செய்து 3மணி நேரமாக மாற்றி வெளியிட போவதாக கூறியுள்ளார். இரண்டிலும் அமைந்திருக்கும் போர் சண்டை காட்சிகள் இதிலும் அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tagged with:     , , ,