லென்ஸ் படத்தின் விமர்சனம் பற்றிய ட்வீட்கள்…!

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி நடித்திருக்கும் படம் லென்ஸ். தமிழ் , மலையாளம் என இரண்டு மொழிகளில் இப்படம் வெளிவந்துள்ளது.ஆனந்த்சாமி, அஸ்வதிலால், மிஷாகோஷால், ராஜா கிருஷ்ணன் என பல புது முகங்கள் நடித்துள்ளனர். G.V. பிரகாஷ் குமார்  இசை அமைத்துள்ளார்.இப்படத்தை பற்றிய விமர்சனங்களை பார்ப்போம்.