ராஜு கறி கதி2 படத்தின் ட்ரைலர்

Raju Gari Gadhi 2 Theatrical Trailer

ராஜு கறி கதி2 படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. இந்த படத்தில் நாகார்ஜூனா, சமந்தா, சீறத் கபூர் மற்றும் அஸ்வின் பாபு நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார் இந்த படமானது தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஓம்கர் இயக்கும் இந்த படத்தை பிவிபி சினிமாஸ் மற்றும் மேட்னி என்டேர்டைன்மெண்ட் இணைத்து தயாரித்துள்ளனர்.