ரோசாபூ படத்தின் டீஸர்(Rosapoo Teaser)

Rosapoo teaser

Rosapoo is an upcoming Malayalam romantic comedy film written & directed by Vinu Joseph. The film features Biju Menon and Sunny Wayne in the lead role. Shibu Thameens produces this film under the banner of Thameens Films. Sushin Shyam has been hired to compose music for the film. The film is expected to hit the screens on December 12. Now the teaser had been released. Watch it here…

இயக்குனர் வினுஜோசப் இயக்கியுள்ள படமே ரோசாபூ. இப்படத்தில் பிஜு மேனன் மற்றும் சன்னி வெய்னி நடித்துள்ளனர். இதற்க்கு இசையமைப்பாளராக சுசின்சாம் பணியாற்றியுள்ளார். தமீன் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் டிசம்பர் 12-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகிவுள்ளது.