வைரலாகி வரும் சாமி 2 படத்தின் ட்ரைலர்

saamy2 trailer

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள சாமி2 படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பித்தனர் இதற்கான ஸ்டில்ஸ்களை நேற்று வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தற்பொழுது விக்ரம் ரசிகர் ஒருவர் ட்ரைலர் ஒன்றை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். அது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tagged with:     , , ,