சச்சின் டெண்டுல்கரின் புதிய முயற்சி

sachin spreading happiness

சிறந்த கிரிக்கெட் வீர்ர் சச்சின் டெண்டுலகர் சமீபத்தில் பல புதிய முயற்சிகளில் ஈடுப்பட்டுவருகிறார். தூய்மை இந்தியா போன்ற பல புதிய முயற்சியில் அவர் ஈடுப்பட்டுவருகிறார். இந்த புதிய முயற்சியால் அவர் அதிக மக்களை சந்திப்பப்த்தில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் தனது சொந்த ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.