சாய்னா நேவால் பேட்மின்டன் செமி பைனல் சுற்றுக்கு சென்றார்

கிளாஸ்கோவில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் 2017யில் சாய்னா நேவால் செமி பைனல் சுற்றுக்கு சென்றார். இது இந்தியாவிற்கு ஒரு இரட்டிப்பு சந்தோஷமாக உள்ளது.இவர் 21-19,18-21,21-15என்ற ஸ்கோரில் சொக்ட்லண்ட் கிரிஸ்டி கிளமெரை வீழ்த்தியுள்ளார். P.V.சிந்துக்கு பிறகு செமி பைனலிற்க்கு சென்ற வீராங்கணை இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.