சாய்பல்லவியின் கரு படத்தின் – firstlook poster…!

மலையாளத்தில் ப்ரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய்பல்லவி நடிப்பில் வெளிவர இருக்கும் படம் கரு. மலர் டீச்சராக அனைவரின் மனதையும் கவர்ந்த சாய்பல்லவி இப்படத்திலும் அதே நடிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கரு படத்தின் firstlook poster நேற்று வெளியிடப்பட்டது. இதனை பற்றிய கருத்துக்களை பார்ப்போம்.

 

Tagged with:     , ,