சக்க போடு போடு ராஜா படத்தின் ட்ரைலர் 2(Sakka Podu Podu Raja – Trailer 2)

Sakka Podu Podu Raja trailer2

Sakka Podu Podu Raja is an upcoming Tamil comedy film directed by Sethuraman and produced by VTV Ganesh. The film features Santhanam, Vaibhavi Shandilya and Vivek in the leading roles. STR has been hired to compose music for the film. Cinematography did by Abinandhan Ramanujam and edited by Anthony. The film began production in October 2016. The film is expected to hit the screens on December 22. This is a remake of Telugu movie Gopichand Loukyam. Now the trailer2 had been released. Watch it here…

இயக்குனர் சேதுராமன் இயக்கியுள்ள படமே சக்க போடு போடு ராஜா. இப்படத்தில் சந்தானம், வைபவி ஷந்திலியா மற்றும் விவேக் நடித்துள்ளனர். இதற்க்கு இசையமைப்பாளராக நடிகர் சிம்பு பணியாற்றியுள்ளார். மேலும் இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்திற்க்கான படப்பிடிப்பு அக்டோபர் 2016-ம் ஆண்டு ஆரம்பமானது. இப்படத்தை டிசம்பர் 22-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். தற்பொழுது இப்படத்தின் 2ம் ட்ரைலர் வெளியாகிவுள்ளது.