சக்க போடு போடு ராஜா படத்தின் ட்ரைலர் விவரங்கள்

sakka podu podu raja movie trailer updateupdate

சந்தானம் நடித்துள்ள படமே ‘சக்க போடு போடு ராஜா’ இப்படத்தை இயக்குனர் சேதுராமன் இயக்கியுள்ளார் மேலும் இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது . நடிகர் சிம்பு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் இப்படத்தின் ட்ரைலர் அக்டோபர் 14ம் தேதி வெளியாகவுள்ளது.