போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது நீதிமன்றம் உத்தரவு

no salary for the teachers who doing protest

உச்ச நீதி மன்றத்தின் தடையை மீறி போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்ப்படாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆசிரியர் சங்கத்தின் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது இதற்க்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்க்கு நஷ்டயீடாக ஆசிரியர் சம்பளத்திலிருந்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கு இது தொடர்பாக சில கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்க்கு பதிலளித்த தமிழக அரசு போராட்டத்தின் பொழுது 33,487 ஆசிரியர்கள் பண்ணிக்கு வரவில்லை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. இதுமட்டுமின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணிக்கு வராத நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாட்களாக ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Tagged with:     ,