சல்மான் கான் நடிக்கும் Tubelight திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

பாலிவுட்டில் கபீர் கான் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் Tubelight. இப்படத்தில் சல்மான் கான், Zhu Zhu என பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ப்ரித்ரம் சக்ராபர்டி, ஜூலியஸ் பாகியாம் ஆகியோர் இசையமைக்கின்றனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளிவந்ததும் அனைவரும் தங்கல் மற்றும் பாகுபலி வசூலை முறியடித்துவிடும் என்று கூறுகின்றனர்.

அதுமட்டும்மல்லாமல் இப்படம் தமிழிலும் தயாராகி விரைவில் வெளியாக உள்ளது. ஜூன் 25 2017 அன்று பாலிவுட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக திரைத்துறையினர் அறிக்கை வெளிட்டுள்ளனர். தங்கல் மற்றும் பாகுபலி வசூலை முறியடிக்குமா இல்லையா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Tagged with:     ,