வெளியாகிறது சாம்சங் சி8 டூயல் கேமெராவுடன்

new samsung galaxy c8 is launched

சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் சி 8 என்ற மொபைலை வெளியிட்டது இதில் நிறைய புதிய ஸ்பெசிபிகேஷன்களை சேர்த்துள்ளதாக கூறியுள்ளனர் மேலும் இந்த போனில் டூயல் கேமரா வசதியை சேர்த்துள்ளனர். சாம்சங் எஸ்8 பிறகு இதுவே முதல் டூயல் கேமரா போன் என தெரிவித்துள்ளனர்.

சாம்சங் சி 8-ன் விரிவான குறிப்புகள் :

 

ஸ்க்ரீன் சைஸ் (Screen size) (inches) : 5.5

ரேம் (RAM)  : 3GB,4GB 

Operating System(OS)  : Android 7.1  (Nougat)

பின் கேமரா (Rear camera) : 12MP + 5MP டூயல் கேமரா

செல்பி கேமரா (Front camera) : 16MP

இன்டர்னல் ஸ்டோரேஜ் (Internal storage) : 64GB 

விரிவாக்க ஸ்டோரேஜ் (Expandable storage)  : Yes 

விரிவாக்க ஸ்டோரேஜ் வகை (Expandable storage type)  : microSD 

Expandable storage up to (GB) : 256

சென்சார்  (sensor)  : Fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity, compass

Tagged with:     ,