விஷாலின் அடுத்த படத்திற்க்கான படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது

vishal started sandakohli 2

புரட்சி தளபதி விஷால் நடித்துள்ள சண்டக்கோழி படம் மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இன்று அந்த படத்துக்கான பாகம் இரண்டை ஆரம்பித்துள்ளனர். இதை லிங்குசாமி இயக்கவுள்ளார். இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர் வரலக்ஷ்மி வில்லியாக நடிக்கவுள்ளார்.