சத்ரியன் படத்தின் இரண்டாவது ட்ரைலர் – இன்று வெளியீடு..!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் R.S.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சத்ரியன். இப்படத்தில் விக்ரம் பிரபு மற்றும் மஞ்சிமா மோகன் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் இன்று வெளியிடப்படுகிறது. இதனை பற்றிய விமர்சனங்களை பார்ப்போம்.