சத்யா படத்தின் ட்ரைலர்(Sathya Trailer)

Sathya Official Trailer

Sathya is an upcoming Tamil crime thriller film directed by Pradeep Krishnamoorthy. The film features Sibi Sathyaraj, Varalaxmi Sarathkumar and Remya Nambeesan in the lead roles. It’s remake of Telugu Kshanam movie. Simon K.King has been hired to compose music for the film. Naathambal Film Factory produced the film. The film is expected to hit the screens on December 8. Now the trailer had been released. Watch it here…

இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள படமே சத்யா. இப்படத்தில் சிபி சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர். இதற்க்கு இசையமைப்பாளராக சைமன் கே கிங் பணியாற்றியுள்ளார். நாதாம்பாள் பிலிம் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் டிசம்பர் 8-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியாகிவுள்ளது.